Monday, September 3, 2012

ரதிசுக சாரே கதமபி சாரே-Rathisuka sare kathamabi sare

தீரசமீரே யமுனா தீரே- ரதிசுக சாரே கதமபி சாரே 


taaLam: aadi
Composer: JayadEva
Language: Sanskrit

pallavi

dhIra samIre, yamuna tIrE
vasati vanE vanamAlIradE
na kuru nitambini gamana vilambana manu sarasam hRdayESam

rati sukha sArE, gata mabhisArE

madana manOhara vESamradE
gOpI pIna payOdhara mardana chanchalakarayugaSAlI (rati)

Dheera sameere yamuna theere vasathi vane vanamaliiii..
graama sameepe prema kalape cheli thaguna rasakeli
aakasame na hadhu ga neekosamocha muddu ga 
thechanu ra mechanu ra gicheyi mechina sogasalu

dheera sameere yamuna theere vasathi vane vanamaliiii..
graama sameepe prema kalape cheli thaguna rasakeli

vesangi mallello seethangi venello vesaru pothunnara ra ra
hemantha manchullo ekantha manchamlo vetadukuntunane ninne
motima ragulu segalu viragapadi madama thagunu vagalo
chiguru vanuku chali lo madanudiki pogaru perige podalo
gorinta poddulona perantale aade vela

dheera sameere yamuna theere vasathi vane vanamaliiii..
graama sameepe prema kalape priya thaguna rasakeli

leletha ne andam na geetha govindam na radha neveleve rave
ne gillikajjalu jabilli vechalu na utti kottesthunna rava
vayasu thelise vadilo yadakarigi thapanu perugu thadilo
manavu kudiri madilo inkeppudu chanuvu muduru gadilo valaru sandallona vayyaralu date vela

dheera sameere yamuna theere vasathi vane vanamaliiii..
graama sameepe prema kalape priya thaguna rasakeli
aakasame na hadhu ga neekosamocha muddu ga 
thechanu ra mechanu ra gicheyi mechina sogasalu
dheera sameere yamuna theere vasathi vane vanamaliiii..
graama sameepe prema kalape cheli thaguna rasakeli







The lyrics for this song will be posted shortly.The other videos will be taken to newer posts and lyrics posted then and there

ராதா சமேதா கிருஷ்ணா-Rada sametha krishna


ராதா சமேதா கிருஷ்ணா 
The lyrics for this song will be posted shortly

தேவ தேவ கலையையாமி Deva deva kalaiyami

தேவ தேவ கலையையாமி 

The lyrics of the song will be posted shortly.

மாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி-Manickam katti vayiram idaikatti

மாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி 

The lyrics of the song will be posted shortly

சென்னையில் திருவையாறு-chennaiyil thiruvaiyaru

சென்னையில் திருவையாறு 

1.சிவ சிவ என ராதா-St.Thiagaraja 

சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா-Suttu vizhi sudarthan kannamma

சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா 


1.சுட்டும் விழி சுடர்தான்,- கண்ணம்மா!
 சூரிய சந்திரரோ?
வட்டக்கரியவிழி,-கண்ணம்மா! 
வானக்கருமை  கொள்லோ?
பட்டுகருநீலப்-புடவை 
பதித்த நல்வயிரம் 
நட்டநடுநிசியில் -தெரியும் 
நட்சதிரம்களடீ!


2.சோலைமல ரொளியோ- உனது 
சுந்தரப் புன்னகைதான்? 
நீலகட லலையே - உனது 
நெஞ்சில லைகளடீ! 
கோலக்குயி லோசை -உனது 
குரலி னிமையடீ  
வாலைக் குமரியடீ,-கண்ணம்மா 
மருவக் காதல் கொண்டேன் 

3.சாத்திரம் பேசுகிறாய் -கண்ணம்மா 
சாத்திரமேதுக்கடீ?
ஆத்திரம் கொண்டவர்க்கே,- கண்ணம்மா 
சாத்திர முண்டோடீ?
மூத்தவர் சம்மதியில்-வதுவை 
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப்பேனோடீ? இது பார்,
கன்னத்து முத்த மொன்று!

ராகம் தானம் பல்லவி-Ragam thanam pallavi

ராகம் தானம் பல்லவி 



விட்டுவிடுதலை யாகிநிற்பா யிந்தச்-Vittuviduthalayakri nirpai intha

பல்லவி 
விட்டுவிடுதலை யாகிநிற்பா யிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே.
1,எட்டு திசையும் பறந்து திரிகுவை 
ஏறியக் காற்றில் விரைவோடு நீந்துவை 
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ் 
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு)

2.பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்  
பீடையி லாததொர்  கூடுகட் டிக்கொண்டு 
முட்டை தருங்குஞ்சை  காத்து மகிழவைதி 
முந்த உணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு)
3.முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும் 
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு 
மற்ற பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின் 
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று (விட்டு)

வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை-Villinai otha puruvam valaithanai



வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை;
வேலவா!-அங்கொர் 
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி 
யானது வேலவா!
சொல்லினைத் தேனிற் குழைதுரைப் பாள்சிறு
வல்லியைக்-கண்டு   
சொக்கி மரமென நின்றனை 
தென்மலைக் காட்டிலே 
கல்லினை ஒத்த வலிய மனங்கொண்ட 
பாதகன்-சிங்கன் 
கண்ணிரண் டாயிரங் காக்கைக் 
கிரையிட்ட வேலவா!
பல்லினைக் காட்டி வெண் முத்தைப் பழித்திடும்
வள்ளியை-ஒரு 
பார்ப்பனக் கோலந் தரித்துக் 
கரந்தொட்ட வேலவா!

வெள்ளலைக் கைகளைக் கொட்டிமுழ்ங்குங் 
கடலினை-உடல் 
வெம்பி மறுகிக் கருகிக் 
புகைய வெருட்டினாய்.  
கிள்ளை மொழிச்சிறு வள்ளி  யெனும்பெயர்ச் 
செல்வத்தை-என்றும் 
கேடற்ற வாழ்வினை-இன்ப 
விளக்கை மறுவினாய்.

கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு 
குலைத்தவன்-பானு 
கோபன் தலைபத்துக் கோடி  
துணுக்குறக்  கோபித்தாய்.
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன்  
மானைப்போல்-தினைத் 
தோட்டத்திலேயொரு பெண்ணை 
மனங்கொண்ட வேலவா! 

ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கினன்ப 
மாகுதே;-கையில் 
அஞ்சலெனுங்க்குறி கண்டு 
மகிழ்ச்சி யுன்டாகுதே,
நீறு படக்கொடும் பாவம் பிணிபசி 
யாவையும்-இங்கு 
நீக்கி அடியரை நித்தமுங் 
காத்திடும  வேலவா!
கூறு பலபலப் கோடி யவுணரின் 
கூட்டத்தைக்-கண்டு 

கொக்கரித் தண்டங் குலுங்க 
நகைத்திடுஞ் சேவலாய்!
மாறு படப்பல வேறு வடிவொடு
தோன்றுவாள்-எங்கள் 
விரவி பெற்ற பெருங்க
லே. வாடி வேலா!  

முருகா, முருகா, முருகா-Muruga muruga muruga








The lyrics for the other songs will be posted in  separate posts shortly
பல்லவி 
முருகா, முருகா, முருகா 
சரணங்கள் 
1 .வருவாய் மயில்மி தினிலே 
   வடிவேலு டனே வருவாய் 
    தருவாய் நலமுந தகவும் புகழுந
    தவமுந  திறமுந தனமுங் கனமே (முருகா)
 2 .அடியார் பலரிங் குளரே
    அவரை விடுவித்  தருள்வாய்
    முடிய மறையின் முடிவே  அசுரர் 
     முடிவே கருதும் வடிவேலவனே  (முருகா)
3 .சுருதிப் பொருளே வருக,
    துணிவே, கனலே, வருக 
    கருதிக் கருதிக் கவலைப்படுவார் 
     கவலைக் கடலைக் கடியும் வடிவேல் (முருகா) 
4 . அமரா  வதிவாழ் வுறவே 
     அருள்வாய்! சரணம்!  சரணம்! 
      குமரா பிணியா வையுமே சிதறக் 
      குமுறும் சுடர்வடி வேலவனே, சரணம்  (முருகா) 
5 . அறியர் கியகோ யிலிலே 
      அருளா கியதாய் மடிமேல் 
      பொறிவே லுடனே வளர்வாய்,அடியார் 
     புதுவாழ்  வுறவே புவிமீ தருள்வாய் (முருகா) 
6 . குருவே, பரமன்,மகனே 
     குகையில் வளரும் கனலே  
      தருவாள் தொழிலும் பயனும், அமரர் 
      சமரர் திபனே, சரணம், சரணம் (முருகா)