Friday, October 5, 2012

காரணம் கேட்டு வாடி சகி-Karanam kettu vaadi en saki






பல்லவி 
காரணம் கேட்டு வாடி சகி காதலன் சிதம்பரநாதன் இன்னும் வராத(காரணம்)
 அனுபல்லவி 
பூரண தயையுள்ள பொன்னம்பல துரை  என்  பொறுமையை சோதிக்க மறைமுகமானாதன் (காரணம்)
சரணம் 
கல்லாலும் வில்லாலும் கட்டி அடித்தேனோ கண்ணப்பன் செய்ததை கனவினில் செய்தேனோ செல்லாமனைக்கு தூது சென்று வா என்றேனோ செய்யாத காரியம் செய்ய முயன்றேனோ(காரணம்) 
pallavi 
kAraNam kETTu vADi (sakhi) kAdalan cidambara nAthan innum varAda 
(kAraNam) 
anupallavi 
pUraNa dayavuLLa ponnambala durai en porumaiyai shOdikka maRaimukhamAnadan 
(kAraNam) 
caraNam 
kallAlum villAlum kaTTi aDittEnO kaNNappan seidadai-kanavinil seidEnO*
shellAmanaikku tUdu senRu vA enREnO sheyyAda kAriyam sheyya muyanREnO 
(kAraNam)

No comments:

Post a Comment