வெங்கடாசல நிலையம்
Thursday, August 30, 2012
ராமச்சந்த்ரம் பாவயாமி-ramachandram bavayami
ராமச்சந்த்ரம் பாவயாமி
pallavi
rAmacandraM bhAvayAmi raghukulatilakamupendram
anupallavi
bhUmijAnAyakaM bhuktimuktidAyakaM
nAmakIrtanatArakaM naravaraM gatamAyikam
caraNam
sAketanagare nivasantaM
sAmrAjyapradahanumantaM
rAkenduvadanaM bhagavantaM
ramaNIyakalyANaguNavantaM
kAkusthaM dhImantaM kamalAkShaM shrImantaM
nAkeshanutamanantaM naraguruguhaviharantam
Wednesday, August 29, 2012
சிதம்பரம் போய் நீ வாருமையா& கிருஷ்ணா நீ பேகனே பாரோ-chidambaram poi nee vaarumaiyaa&krishnaa nee begane baro
சிதம்பரம் போய் நீ வாருமையா & கிருஷ்ணா நீ பேகனே பாரோ
Pallavi
Krishna nee begane baro
Anupallavi
Begane baro, Mukhavannu toro
Charanam
1. Kallal andhige gejje nilada baavuli. Neelavarnane, natya madutha baro
2. Odiyalli odi gejje, beralalli oongura, Koralalli haakitha vaijayanthi male
3. Kasi peethambara kaiyalli kolalu, Pooshitharigandha mayyallo lagamma
4. Taayige baayalli jagavannu torithaJagadodharaka namma udupi Sri Krishna
கிருஷ்ணா நீ பேகனே பாரோ-Krishna nee begane baro
கிருஷ்ணா நீ பேகனே பாரோ
Pallavi
Krishna nee begane baro
Anupallavi
Begane baro, Mukhavannu toro
Charanam
1. Kallal andhige gejje nilada baavuli. Neelavarnane, natya madutha baro
2. Odiyalli odi gejje, beralalli oongura, Koralalli haakitha vaijayanthi male
3. Kasi peethambara kaiyalli kolalu, Pooshitharigandha mayyallo lagamma
4. Taayige baayalli jagavannu torithaJagadodharaka namma udupi Sri Krishna
Tuesday, August 28, 2012
பிபரே ராமரசம்-pibare ramarasam
பிபரே ராமரசம்
Language:sanskriit
पिबरे राम रसम् रसने पिबरे राम रसम्
दूरीकृत पातक संसर्गम् पूरित नानाविध फल वर्गम्
जनन मरण भय शोक विदूरम् सकल शास्त्र निगमागम सारम्
परिपालित सरसिज गर्भाण्डं परम पवित्री कृत पाषाण्डम्
शुद्ध परमहम्स आश्रम / आश्रित गीतं शुक शौनक कौशिक मुख पीतम्
जनन मरण भय शोक विदूरम् सकल शास्त्र निगमागम सारम्
परिपालित सरसिज गर्भाण्डं परम पवित्री कृत पाषाण्डम्
शुद्ध परमहम्स आश्रम / आश्रित गीतं शुक शौनक कौशिक मुख पीतम्
Transliteration
pibarE rAma rasam
rasanE pibarE rAmarasam
dUrIkrta pAtaka samsargam
dUrIkrta pAtaka samsargam
pUrita nAnAvidha phala vargam
janana maraNa bhaya shOka vidUram
janana maraNa bhaya shOka vidUram
sakala shAstra nigamAgama sAram
paripAlita sarasija garbhANDam
paripAlita sarasija garbhANDam
parama pavitrI krta pAshANDam
shuddha paramahamsa Ashrama gItam
shuddha paramahamsa Ashrama gItam
shuka shaunaka kaushika mukha pItam
Translation
Drink the essence of the name of Rama, o tongue.
It will help you remove or be distant from association with sin and you will be fulfilled with many kinds and types of rewards/gains.
It will help you be far removed from the grief of the cycle of birth and death , it is the essence of all the religious treatises , the Vedas and sciences .
It protects all creation. Brahma was born of a lotus from a golden egg and then he created the whole universe. So this phrase implies that Rama nama protects the whole universe. It will purify even the most impious or heretic .
It is the pure song that paramahamsa (signature of poet) has taken refuge in, it is the same which has been drunk by sages like Shuka, Shaunaka and Kaushika.
It will help you remove or be distant from association with sin and you will be fulfilled with many kinds and types of rewards/gains.
It will help you be far removed from the grief of the cycle of birth and death , it is the essence of all the religious treatises , the Vedas and sciences .
It protects all creation. Brahma was born of a lotus from a golden egg and then he created the whole universe. So this phrase implies that Rama nama protects the whole universe. It will purify even the most impious or heretic .
It is the pure song that paramahamsa (signature of poet) has taken refuge in, it is the same which has been drunk by sages like Shuka, Shaunaka and Kaushika.
Monday, August 27, 2012
தீர்த்தகரையினிலே-Theerthakaraiyinile
தீர்த்தகரையினிலே
Labels:
Bharathiar-Unnikrishnan
Location:
Coimbatore, Tamil Nadu, India
Saturday, August 25, 2012
லலிதா சஹஸ்ரநாமம்-Lalitha sahasranaamam
லலிதா சஹஸ்ரநாமம்
தியானம் -ஓம்
ஸிந்தூராருண-விக்ரஹாம்-த்ரிநயனாம் மாணிக்ய மௌலிஸ்புரத்
தாரநாயக-சேகராம் ஸ்மிதமுகீம்-ஆபீன-வக்ஷோருஹாம்
பாணிப்யாம்-அளிபூர்ண-ரத்ன-சஷகம்-ரக்தோத்பலம் பிப்ரதீம்
சௌம்யாம் ரத்ன-கடஸ்த-ரக்தசரணாம் த்யாயேத் பராம் அம்பிகாம்
அத்யஸ்ரீ ஸ்ரீலலிதாசஹஸ்ரநாம ஸ்தோத்ர மாலா மந்த்ரஸ்ய
வச்சின்யாதி வாதேவதா துசயா
அநுஷ்டுப்சந்தக
ஸ்ரீ லலிதாபரமேஸ்வரி தேவதா
ஸ்ரீமத்வ பவ கூடேதி பீஜம்
மத்ய கூடேதி சக்திஹி
சக்தி கூடேதி கீலகம்
ஸ்ரீ மகா திருப்புரசுந்தரி பிரசாத சித்தித்யாரா
கிஞ்சித பல வாப்யத்ரே ஜபேதிநி யோகஹா
மூல மன்த்ரேன கரசடங்கன்யா த க்ரித்வா
ஓம்
1.ஸ்ரீ மாதா ஸ்ரீமஹாராஜ்ஞீ ஸ்ரீ மத்ஸிம் ஹாஸனேஸ்வரி
சிதக்னி-குண்ட-ஸம்பூதா தேவகார்ய-ஸமுத்யதா
2.உத்யத்பானு ஸகஸ்ராபா சதுர் பாஹூ-ஸமன்விதா
ராகஸ்வரூப-பாசாட்யா க்ரோதாகாராங்குசோ-ஜ்ஜ்வலா
3.மனோரூபேக்ஷூ-கோதண்டா பஞ்ச-தன்மாத்ர-ஸாயகா
நிஜாருண-ப்ரபாபூர-மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட-மண்டலா
4.ச்ம்பகாசோக புன்னாக-சௌகந்திக-லசத்-கசா
குருவிந்தமணி-ஸ்ரேணீ -கனத்-கோடீர-மண்டிதா
5.அஷ்டமீச்சந்திர-விப்ராஜ-தலிகஸ்தல சோபிதா
முகச்சந்த்ர-களங்காப-ம்ருகநாபி-விசேஷகா
6.வதனஸ்மர-மாங்கல்ய-க்ருஹதோரண-சில்லிகா
வக்த்ர-லக்ஷ்மீ-பரிவாஹ-சலன்-மீனாப-லோசனா
7.நவசம்பக-புஷ்பாப-நாஸாதண்ட-விராஜிதா
தாராகாந்தி-திரஸ்காரி-நாஸாபரண-பாசுரா
8.கதமப-மஞ்ஜரீ-க்லுப்த-கர்ணபூர -மனோஹரா
தாடங்க-யுகலீ-பூத-தபனோடுப-மண்டலா
9.பத்மராக-சிலா-தர்ச-பரிபாவி-கபோலபூ:
நவ-வித்ரும-பிம்பஸ்ரீ-ந்யக்காரி-ரதனச்சதா
10.சுத்த-வித்யாங்குராகார-த்விஜபங்க்தி-த்வயோஜ்ஜ்வலா
கர்ப்பூர-வீடிகாமோத-ஸமாகர்ஷி-திகந்தரா
11.நிஜ-ஸல்லாப-மாதுர்ய-வினிர்ப்பர்த்ஸித-கச்சபீ
மந்த-ஸ்மித-ப்ரபாபூர-மஜ்ஜத்-காமேச-மானஸா
12.அனாகலித-ஸாத்ருஸ்ய-சிபுகஸ்ரீ-விராஜிதா
காமேச-பத்த-மாங்கல்ய ஸூத்ர-சோபித-கந்தரா
13.கனகங்கத-கேயூர-கமனீய-புஜான்விதா
ரத்னக்ரைவேய-சிந்தாக- லோல- முக்தா-பலான்விதா
14.காமேஸ்வர-ப்ரேமரத்ன-மணி-ப்ரதிபண-ஸ்தனீ
நாப்யாலவால-ரோமாலி-லதா-பல-குசத்வயீ
Part II
15.லக்ஷ்யரோம- லதாதாரதா-ஸமுன்னேய-மத்யமா Part IIஸ்தனபார-தலன்-மத்ய- பட்டபந்த-வலித்ரயா
16.அருணாருண-கௌஸும்ப-வஸ்த்ர-பாஸ்வத்-கடீதடீ
ரத்ன-கிண்கிணிகா-ரம்ய-ரசனா-தாம-பூஷிதா
17.காமேசஜ்ஞாத சௌபாக்ய-மார்தவோரு-த்வயான்விதா
மாணிக்ய-மகுடாகா-ஜானுதவய-விராஜிதா
18.இநத்ரகோப-பரிக்க்ஷிப்த-ஸ்மரதூணாப-ஜங்கிகா
கூடகுல்பா கூர்மப்ருஷ்ட- ஜயிஷ்ணு-ப்ரபதான்விதா
19.நக தீதிதி-ஸஞ்சன்ன-நமஜ்ஜன-தமோகுணா
20.ஸிஞ்ஜான-மணிமஞ்ஜீர-மண்டத-ஸ்ரீ-பதாம்புஜா
மராளீ-மந்தகமனா மஹாலாவண்ய-சேவதி
21.ஸர்வாருணா-நவத்யாங்கீ ஸர்வாபரண-பூஷிதா
சிவ-காமேச்வராங்கஸ்தா சிவா ஸ்வாதீன-வல்லபா
22.ஸுமேரு-மத்ய -ஸ்ருங்கஸ்தா-ஸ்ரீமந்நகர-நாயிகா
சிந்தாமணி-க்ருஹாந்தஸ்தா பஞ்ச ப்ரம்ஹாஸன-ஸ்தித
23.மஹாபத்மாடவீ -ஸம்ஸ்தா கதம்பவன-வாஸினீ
ஸுதாஸாகர- மதயஸ்தா-காமாக்ஷீ காமதாயினீ
24.தேவர்ஷி-கண-ஸ ங்காத ஸ்தூயமானாத்ம-வைபவா
பண்டாஸூர-வதோத் யுக்த சக்திசேனா-ஸமன்விதா
25.ஸம்பத்கரீ-ஸமாரூட ஸிந்தூர-வ்ரஜ -சேவிதா
அச்வாரூடாதிஷ்டிதாச்வ-கோடி-கோடிபி-ராவ்ருதா
26.சக்ரராஜ-ரதாரூட-ஸர்வாயுத-ப்ர்ஷ்க்ருதா
கேயசக்ர-ரதாரூட-மந்த்ரிணீ-பரிசேவிதா
27.கிரிசக்ர-ரதாரூட-தண்டநாதா-புரஸ்க்ரிதா
ஜ்வாலாமாலினிகாக்ஷிப்த-வஹ்னி ப்ராகார-மத்யகா
28.பண்டசைன்ய-வதோத்யுக்த-சக்தி-விக்ரம-ஹர்ஷிதா
நித்யா-பராக்ரமாடோப-நிரக்ஷ்ண-ஸமுத்ஸுகா
29.பண்டபுத்திர-வதோத்யுக்த-பாலா -விக்ரம -நந்தி
மந்த்ரிண்யம்பா- விரசித-விஷங்க-வத-தோஷிதா
Note: There are 182 stanzas. I have to type these.It will take two weeks to complete it .In the meantime I will upload 5 video.
First video alone covers 44 stanzas.
Thursday, August 23, 2012
ஜோ அச்யுதானந்த ஜோ ஜோ முகுந்தா-Jo achyuthanantha jojo mukuntha
பல்லவி
ஜோ அச்யுதானந்த ஜோ ஜோ முகுந்தா
ராவே பரமானந்த ராம கோவிந்தா (ஜோ)
சரணம்
1.நந்துனின் தனுசேரி நயனமு ரிங்கா
சந்திரவதனனு நீக்கு சேவ சேயங்கா
அண்டமுக வாரின்ட்ல ஆடுசுன்டங்கா
மண்டலகு டொங்க மா முத்து ரங்கா (ஜோ)
2.அங்கஜுனி கன்ன மாயண்ண இதுறாரா
டொங்கநீவனி சதுலு பொந்துகுன்னாரா
முன்கிட நாடர மோகனகாரா (ஜோ)
3.அங்குகா தாலப்பாகண்ணைய சால
சங்கார ரச்சனகா செபபேமி ஜோல
சங்கதிக சகல சம்பதல நீவேல
மங்களமு த்ருபட்ல மதனகோபால (ஜோ)
Pallavi:
జో అచ్యుతానంద జోజో ముకుందా
రావె పరమానంనద , రామ గోవిందా జోజో జోజో
రావె పరమానంనద , రామ గోవిందా జోజో జోజో
charanam
1.నందునింటనుజేరి నయముమీరంగా
చంద్రవదనలు నీకు సేవచేయంగా
అందముగ వారిండ్ల ఆడుచుండంగా
చంద్రవదనలు నీకు సేవచేయంగా
అందముగ వారిండ్ల ఆడుచుండంగా
మందలకు దొంగ మా ముద్దురంగా జోజో జోజో
2.అంగజునిగన్న మాయన్నయిటు రారా
బంగారుగిన్నెలో పాలుపోసేరా
దొంగనీవని సతులు పొంగుచున్నరా
ముంగిటానాడరా మొహనాకారా జోజో జోజో
3.అంగుగా తాళ్ళాపాకనయ్య చాలా
శృంగార రచనగా చెప్పెనీ జోల
సంగతిగ సకల సంపదలు నీవేలా
మంగళము తిరుపట్ల మదనగోపాలా జోజో జోజో
Labels:
Annamacharya
Location:
Coimbatore, Tamil Nadu, India
Monday, August 20, 2012
கொலுவையுந்நாடே கோத ண் டபாணி-koluvaiunnade kothandapani
பல்லவி
கொலுவையுந்நாடே கோத ண் டபாணி (கொ )
அனுபல்லவி
ஸலலிதமதுலை ஸாரெகு சீலுலை
வலசுசு கோரி வச்சி சேவிம்பக (கொ )
சரணம்
3.உடு ராஜமுகு டு சேஷய்யபைநி செலங்க க நி
புட மிகுமாரி ஸு க ந்த மு பூய நம்மிநவாரலகே
கட கண்டநி கோரிந வரமிய்ய த்யாக ராஜூ நெநருந
அடு க டு கு கு மடு புல நந்தீ ய ஸ்ரீராமைய்ய(கொ )
Meaning
நயமான சுபாவத்தையுடையவர்களும் .என்றும் நல்லொழுக்கம் உடையவர்களும் பக்தியுடன் வந்து சேவிக்க கோதண்டபாணியாகிய இராமன் கொலு வீற்றிரருக்கிறான்.
சீதை,பரதன் முதலியோருடன் இனிய நைவேத்தியங்களைப் பிரி யத்துடனும் குதூகலத்துடனும் அமுது செய்து, கோடி மின்னல்கலை ப்போல் ஒளிவீசும் பீதாம்பரத்தையும் அணிகளையும் அணிந்துகொண்டு , வேதத்தில் கூறப்பட்டுள்ள ஸனகர் முதலியோர்களின் வார்த்தைகளினால் மகிழ்ச்சியடைந்து ,தஞ்சமடைந்தவர்களைஆதரித்துகொண்டு (கொலு வீற்றிருக்கிறான்)
நறுமணம் வீசும் வாசனைத் திரவியங்கள் பரிமளிக்க், சந்நிதியில் தேவலோகத்துக் கணிகையர் நன்கு நடம்புரிய,மேலும பராசரர், நாரதர் முதலிய ரிஷிகள் துதிக்க, மிகுந்த நன்றியுடன் இந்திரன், நான்முகன் முதலியோர் சேவித்து உடல் புளகிதம் அடையுமாறு (கொலு வீற்றிரு
க்கிறான்.)
சந்திரனை நிகர்த்த முகமுடைய இராமபிரான் ஆதிசேடனாகிய படு க்கையின் மீது விளங்குவதைக் கண்டு பூமிதேவியின் புதல்வியாகிய சீதை வாசனை திரவியங்களைப் பொழிய,நம்பியவர்கள் விரும்பிய வரங்களைக் கடைகண்ணால் அளித்து வர , தியாராஜன் நன்றியுடன் ஒவ்வோரடிக்கும் வெற்றிலைச் சுருள்களை எடுத்தளிக்க (இராமன் கொலு வீற்றிருக்கிறான் )
Thursday, August 16, 2012
எத்தனை கோடியின்பம் வைத்தாய் -எங்கள்-thanai kodi inbam vaithai
பல்லவி
எத்தனை கோடியின்பம் வைத்தாய் -எங்கள்
இறைவா! இறைவா! இறைவா! (எத்தனை)
சரணங்கள்
1 . சித்தினை அசித்துடன் இணைத்தாய் -அங்குச்
சேருமைம பூதத்து வியனுல கமைத்தாய்
அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய
மாகப் பலபல நல் லழகுகள் சமைத்தாய் (எத்தனை)
௨. முக்தியென் றொருநிலை சமைத்தாய் -அங்கு
முழுதினையு முணரு முணர் வமைத்தாய்
பக்தி என்றொரு நிலை வகுத்தாய் எங்கள்
பரமா, பரமா பரமா.
Pallavi
ethanai kodi inbam vaithai
iraiva, iraiva (ethanai)
saranam
1.sithinai asithudan inaithai- angu
serumaim bhoothathu viyanua kamaithai
athanai ulagamum varnak kalanjia
magap pala pal anal lazhakukal samaithai (ethanai)
2.mukthiyen roru nilai samaithai –angu
Muzhuthinaiu munaru munar vamaithai
Bhakthi enroru nilai vaghuthai engal
parama, parama parama.
Meaning
parama, parama parama.
Meaning
Pallavi
How many billions of pleasures have you made
Oh God, Oh God, Oh God
Saranam
1.you joined the divine with the non-divine
And mixed the five elements and made this world
And that wolrd is a treasure of colours,
Which you made with several pretty, pretty things
2.You made a stage called salvation and there.
made the ability to know all things to be known.
you made a stage called devotion,
Oh Primeval God, Oh Primeval God, Oh Primeval God.
Oh Primeval God, Oh Primeval God, Oh Primeval God.
Labels:
Bharathiyar-Priya sisters
Location:
Coimbatore, Tamil Nadu, India
தீர்த்தக் கரையினிலே -தெற்கு மூலையில்-Theerthakaraiyinile therkumoolayile
1.தீர்த்தக் கரையினிலே -தெற்கு மூலையில்
செண்பகதோ ட்டத்திலே,
பார்த்திரு ந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே
பாங்கியோ டெ ன்றுசொன்னாய்.
வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா
மார்பு துடிக்குதடீ!
பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப் போலவே
பாவை தெரியுதடீ!
2.மேனி கொதிக்குதடீ-தலை சுற்றியே
வேதனை செய்குதடீ !
வானி லிடத்தையெல்லாம்-இந்த வெண்ணிலா
வந்து தாழுவுது பார்.
மோனத் திருக்குதடீ-இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே.
நானொருவன் மட்டிலும் -பிரிவென்பதோர்
நரகத் துழலுவதோ?
3.கடுமை யுடையதடீ -எந்த நேரமும்
காவலுன் மாளிகையில்;
அடிமை புகுந்த பின்னும் -என்னும்போது நான்
அங்கு வருவதற்கில்லை.
கொடுமை பொறுக்கவில்லை - கட்டுங் காவலும்
கூடிக் கிடக்குதங்கே;
நடுமை யரசியவள்-எதற்காகவோ
நாணிக் குலைந்திடுவாள்.
4.கூடிப் பிரியாமலே -ஒரிராவெலாம்
கொஞ்சிக் குல வியங்கே
ஆடிவிளையாடியே,-உன்றன்மேனியை
ஆயிரங்கோடிமுறை
நாடித் தழுவிமனக் -குறைதீர்ந்துநான்
நல்ல களிஎய்தியே
பாடிப் பரவசமாய் -நிற்கவேதவம்
பண்ணிய தில்லையடி!
Labels:
Bharathiyar-PUnnikrishnan
Location:
Coimbatore, Tamil Nadu, India
Subscribe to:
Posts (Atom)